Real Music
843 views • 5 months ago
ஆசிய துப்பாக்கி சுடுதல் - தங்கம் வென்ற தங்க மகள்
கஜகஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில், தங்கப்பதக்கம் வென்றார் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன்
10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 253.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாதனை
#ElavenilValarivan #AsianShooting #Championship #goldmedal #championship #goldmedal #Elavenil #shooting
13 likes
11 shares