𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
592 views
3 months ago
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த இடங்களை சுத்தம் செய்து பெயிண்ட் அடித்து வருகின்றனர் திமுகவினர் ஏன் இவ்வாறு சிபிஐ விசாரித்து எடுத்தவுடன் இது போன்று செய்கிறது என்று அனைவரும் சந்தேகத்தில் உள்ளனர் இது திமுகவின் வேலை தான் என உறுதியாகி உள்ளது உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு போட்டதும், நேற்று இரவோடு இரவாக சம்பவம் நடந்த இடத்தை சுத்தம் பண்ணி இன்னைக்கு காலையில் பெயிண்ட் அடிச்சிட்டு இருக்காங்களாம். வழக்கு விசாரணையில் இருக்கும் போது எப்படி இதை செய்யலாம்?? ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##TNDemandsJustice #karu ##dmkfails