Arunachalam
686 views
3 days ago
150 ஆண்டு இந்திய தொழிலாளிகள் போராடிப்பெற்ற உரிமைகள் அனைத்தையும் பறித்துள்ளது மோடி அரசு. இந்திய தொழிலாளிகளை நவீன கொத்தடிமைகளாக்கும் நான்கு சட்டத் தொகுப்புகளை நடைமுறை படுத்தியுள்ளது. 70 சதமான தொழிலாளிகள் சட்ட பாதுகாப்பு அற்றவர்களாக மாறுவார்கள். இது காலனிய காலத்து உழைப்பு சுரண்டலுக்கு சமமானது. இந்த கொடிய அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். #UnionGovt #ஒன்றியஅரசு #👨மோடி அரசாங்கம்