🕊️⃟﷽Aꪀʝααꪀ✔ 𝙍𝘼 𝙁𝙄 (◕ᴗ◕✿)
805 views
4 days ago
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என்னுடைய இல்லத்திற்கும் என்னுடைய மிம்பருக்கும் (சொற்பொழிவு மேடை) இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கத்துப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். என்னுடைய மிம்பர் என்னுடைய (அல்கவ்ஸர்) தடாகத்தின் மீது அமைந்துள்ளது” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி 6588) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் உங்களுக்கு முன்பே (அல்கவ்ஸ்ர்) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன்” என (ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி 6589) #🕋ஜும்மா முபாரக்🤲 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #ய அல்லாஹ் 🤍 #இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍 #இஸ்லாம் மார்க்கம்