சுபின்
1.1K views
11 days ago
ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா… ஓ… அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா… ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா… ஆ… அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா… மலையோரம் மாந்தோப்பு… மாந்தோப்பில் பூங்காத்து… சுகமாக வீசும் சாயங்கால வேளையில்… ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா… ஆ… அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா… #பாடல்