Ravanan
929 views
4 months ago
ராகுல் காந்தி - பாஜக மோடியின் ஓட்டு திருட்டு பற்றி பேச ஆரம்பித்தார் உடனே ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. அன்று மட்டுமல்ல இன்றும் நேரு குடும்பம் தான் இந்திய மக்களுக்கு நல்லது செய்து கொண்டிருக்கிறது..! இன்னும் பல திருட்டுக்களை வெளிப்படுத்த வேண்டும், திருடர்களை விரட்ட வேண்டும், இந்திய மக்கள் பல சலுகைகள் பெற்று நலமாக வாழ வேண்டும். #🔷ராகுல் காந்தி #🔷காங்கிரஸ் #📺அரசியல் 360🔴 #gst #🧓பிரதமர் மோடி