Francis a tet
590 views
5 months ago
மக்கள் சுகாதாரத்தை கண்டு கொள்ளாத அரசு தனியார் நிறுவனத்துக்கு கொடுத்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது எல்லாவற்றிலும் ஒற்றைக் குறிக்கோளாக பயணிக்கும் இவர்கள் மக்களின் நலனை பற்றி இவர்களுக்கா அக்கறை இருக்கும் நினைக்கிறீர்கள் மக்கள் மகிழ்ச்சி தான் இந்தியாவின் நிரந்தரமான சுதந்திரம் ஆனால் இங்கு எல்லாவற்றிலும் பிரிவினைப் பார்த்து இதற்கு முக்கிய காரணமாக இருப்பது யார் தலைமைப் பொறுப்பில் இருக்கிறாரே ஒன்றுக்கும் உதவாத நரேந்திர மோடி தான் இதற்கான வெட்கப்பட வேண்டும் #Let's protect the happiness of the people, our country and the well-being of all. #Clean India ! #தூய்மை இந்தியா