நம் நாட்டில் விளையும் நம் நாட்டு மக்களுக்கு கிடைக்காமல் தானியங்களை எல்லாம் வெளிநாட்டுக்கு ஏற்றி விலை காண்கின்றார்கள்
ஆனால் உழைக்கும்விவசாயிக்கு இதில் எந்த மேன்மை அடைவதில்லை
இதனால் இந்தியாவில் எல்லா விலை ஏற்றமும் மிகப் பெரிய அளவில் ஏறுவதற்கு முக்கிய காரணம் இதுவே
அப்பாவி மக்களின் நிலைமை பெரும்திண்ணாட்டமே
அரசாங்கமே.
#Clean India ! ஒற்றைக் க குறிக்கோள் பணமே என்று எண்ணி இவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு
அப்பாவி மக்களின் நிலைமை அதுவும் 70% மக்கள் இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர் ☝️
#🙏