Real Music
1.2K views
6 months ago
`அவதார்` 3வது பாகம் `Avatar: Fire and Ash' படத்தின் புதிய போஸ்டர் வெளியானது வரும் 25ம் தேதி வெளியாகும் 'The Fantastic Four: First Steps' படத்துடன் திரையரங்குகளில் 'அவதார்' படத்தின் ட்ரெய்லர் திரையிடப்படும் என அறிவிப்பு. டிசம்பர் 19ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகிறது #avatar #AvatarFireAndAsh #Poster #movie #avatar #poster #movie