#iyarkkay maruthuvam. . 💢. 🟨🟨
*இயற்கை மருத்துவம்*
🟨🟨. 💢. 🟨🟨
*நினைவாற்றல் அதிகரிக்க*..!!
இலந்தைப் பழம் 100 கிராம் அளவு வாங்கி சிதைத்து அதில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து கஷாயமிட்டு பாதியாகக் சுண்டக் செய்து தினசரி குடித்து வர மூளைப் பதட்டம், ஞாபக மறதி, மனஅழுத்தம், மன பலவீனம் போன்றவை குணமாகும்.
மேலும் இதை தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும், ரத்தம் சுத்தமாகும்.
பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு குணமாகும்.
வயதானவர்களுக்கு உண்டாகும் மூட்டுவலிக்கு இலந்தை வளமையான மருந்து.
மேலும் பல்வலி, பல் ஆட்டம், பல் கூச்சம்,, ஈறுவீக்கம், ஈறுஅரிப்பு, ஈறுகளிலிருந்து வரும் ரத்தப்போக்கு போன்றவற்றை குணமாகும்.
🟨🟨. 💢. 🟨🟨
*இயற்கை மருத்துவம்*
🟨🟨. 💢. 🟨🟨