முன்னாள் முதல்வர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் நிலம் இல்லாத விவசாயிகளுக்கு நிலம் கொடுத்தார், பயன் பெற்ற விவசாயிகள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்தனர், படித்த பிள்ளைகள் கலைஞரின் திட்டங்களால் பல துறைகளில் கோலாச்சுகிறார்கள். ஆனால் சில பேர் அதே நிலத்தில் நின்றுகொண்டு வந்த வழி தெறியாதவர்கள் வசை பாடுகிறார்கள்,
#கலைஞர்102 #விவசாயி #விவசாயி மகன் #💪தி.மு.க #🤝ஓரணியில் தமிழ்நாடு🖤❤