மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் முன்னிலையில் திருச்சுழி தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.
#dmkvirudhunagar