ஷேர்சாட் குரூப் அட்மின் Support
7.6K views
5 years ago
இந்த வாரத்திற்கான அட்மின்கள் தரவரிசை பட்டியல். பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அனைத்து அட்மின்களுக்கும் வாழ்த்துக்கள். அதிக தவறான பதிவுகளை நீக்குவதற்கான புள்ளிகள், குழுவில் சிறந்த பதிவுகளை பாராட்டும் விதமாக அட்மின் அவர்கள் செய்த கமெண்ட்களின் புள்ளிகள், குழுவின் மேம்பாட்டிற்காக அட்மின் அவர்கள் தொடர்ந்து குழுவை உபயோகித்து வந்ததற்கான புள்ளிகள், குழுவில் அட்மின் அவர்களின் பதிவுகளின் பங்களிப்பு வைத்து கணக்கிடப்பட்ட பட்டியல். அட்மின்கள் அவர்களுடைய முக்கிய பொறுப்பினை அறிந்து சிறப்பாக செயல்பட வேண்டுகிறோம் தவறான நபரை அட்மினாக தேர்ந்தெடுக்க வேண்டாம். குழுவின் அட்மின் அவர்களின் பதிவுகளை மட்டுமே pin செய்து வைப்பது தவறு.. தொடர்ந்து இவ்வாறு செயல்பட்டு வந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். #🏅ஷேர்சாட் குழு அட்மின்கள்