ஷேர்சாட் குரூப் அட்மின் Support
10.8K views
இந்த வாரத்திற்கான அட்மின்கள் தரவரிசை பட்டியல்.குழுவில் பதிவிட்டு வரும் தவறான பதிவுகளை நீக்கி வந்ததற்கான புள்ளிகள், தொடர்ந்து குழுவின் மேம்பாட்டிற்காக உபயோகித்து வந்ததற்கான புள்ளிகள், சிறந்த பதிவுகளை பாராட்டும் விதமாக கமெண்ட் செய்து வந்ததற்கான புள்ளிகள், குழுவின் வெற்றிக்கு உங்களுடைய சிறந்த பதிவுகளை பதிவிட்டு வந்ததற்கான புள்ளிகள் வைத்து கணக்கிடப்பட்ட பட்டியல்.அனைத்து அட்மின்களும் இந்த வழிமுறைகளை பின்பற்றினால் நிச்சயம் நீங்களும் பட்டியலில் இடம் பெறலாம். #🏅ஷேர்சாட் குழு அட்மின்கள்