ஷேர்சாட் குரூப் அட்மின் Support
9K views
5 years ago
இந்த வாரத்திற்கான அட்மின்கள் தரவரிசை பட்டியல். பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அனைத்து அட்மின்களுக்கும் வாழ்த்துக்கள்! அதிக தவறான பதிவுகளை நீக்குவதற்கான புள்ளிகள், குழுவை தொடர்ந்து உபயோகப்படுத்தி வந்ததற்கான புள்ளிகள், குழுவில் பதிவிட்ட சிறந்த பதிவுகளை பாராட்டும் விதத்தில் கமெண்ட் செய்து வந்ததற்கான புள்ளிகள், குழுவின் முன்னேற்றத்திற்காக அட்மின் ஆகிய நீங்கள் பதிவுகளை பதிவிட்டு வந்த புள்ளிகள் அனைத்தும் வைத்து கணக்கிடப்பட்ட பட்டியல். அனைத்து அட்மின்களும் இதே வழிமுறையைப் பின்பற்றி வந்தால் நிச்சயம் பட்டியலில் நீங்களும் இடம் பிடிக்கலாம்!! #🏅ஷேர்சாட் குழு அட்மின்கள்