DMK Attur
573 views
5 years ago
கழக தலைவரின் ஆணைக்கிணங்க சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.டி.எம்.செல்வகணபதி அவர்களின் தலைமையில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அலட்சியமும், மதுக்கடைகளைத் திறப்பதில் ஆர்வமும் காட்டும் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #குடிகெடுக்கும்_எடப்பாடி