#AK64 Update:- #Thala Ajith's 'AK 64' படத்தைத் தயாரிக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. #Thala அஜித் கேட்ட ரூ.183 கோடி சம்பளத்தை மைத்ரி கொடுக்கத் தயாராக உள்ளதால் பிப்ரவரி இறுதியில் படப்பிடிப்பு தொடங்குமெனக் கூறப்படுகிறது..
#AjithKumarRacing #AjithKumar #GoodBadUgly #AK64
#💖நீயே என் சந்தோசம்🥰