"என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள்?"
"கண்ணியமான பின்னணியில் இருந்து வந்தவள் நான், சோஷியல் மீடியாக்களில் என்னைப் பற்றி பரவும் அவதூறு கருத்துகள் மிகவும் வேதனை அளிக்கிறது. பின்னால் பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை என்றாலும், ஆழ் மனதில் அது உறுத்திக் கொண்டே இருக்கிறது; எந்த தவறும் செய்யாமல் கனவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள்?"
- கயாடு லோஹர் வேதனை
#GayatuLohar #socialmedia #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏