
TAMIL NADU NEWS 24.7
@1517993995
TN NEWS 24×7 COVERS BREAKING NEWS, LATEST NEWS IN
ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன் ஷோயிப் அக்தர் பேட்டி. #🌙சந்திர தரிசனம்🔯
2 டிகிரி இருக்கு நான் பொழச்சுக்குவேன்- கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு
BREAKING_NEWS
👇Follow_chennal👇
. 24/7 Hot News
whatsapp.com/channel/0029Va…
👇
t.me/Naaddu #🌙சந்திர தரிசனம்🔯
#sivakarthikeyan #tamilcinema #Behindcinemas
ஒரு படத்தை எடுத்துட்டா நீ என்ன கல்வி அறிஞரா? - சீமான்
Seeman, the leader of Naam Tamilar Katchi (NTK), has responded sarcastically to Director Tamizharasan Pachamuthu's comments on education. Tamizharasan, who directed the film "Lubber Pandhu," spoke at the "Tamil Nadu Excels in Education" event, urging young people not to be misled by exceptions like celebrities who succeeded without formal education.
#Seeman #Tamizharasan #fblifestyle #🙏ஏகாதசி🕉️
"தொழில் வளர்ச்சி, வெளிநாட்டில் முதலீடு, 36 லட்சம் பேருக்கு வேலை கொடுத்துள்ளோம் என்றெல்லாம் பேசுகிறார்கள். எதைச் சொன்னாலும் நம்புவதற்கு நான் என்ன பார்த்துப் படிக்கிற பக்கிரியா? உலக அரசியலைக் கையில் வைத்துக் கொண்டு திரிபவன். என்னிடம் பார்த்துதான் பேச வேண்டும்." - சீமான்
BREAKING_NEWS
👇Follow_chennal👇
. 24/7 Hot News
whatsapp.com/channel/0029Va…
👇
t.me/Naaddu
#Seeman | #🙏ஏகாதசி🕉️
ஞாயிற்றுக்கிழமை களத்தில் இந்தியாவை தோற்கடிப்போம் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி பேச்சு
“நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். இந்திய அணியை கண்டிப்பாக தோற்கடிக்க முடியும். எங்கள் அணி மிகவும் வலிமையானது, களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை நன்றாக அறிவோம். ஞாயிற்றுக்கிழமை களத்தில் இறங்கி அவர்களை தோற்கடிப்போம்!” – பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி 💪
🏏🔥 “We are very excited and confident. We can definitely beat Team India. Our squad is strong, and we know exactly what to do on the field. On Sunday, we’ll step onto the pitch and take them down!” – Pakistan Captain Salman Ali 💪 #🌙சந்திர தரிசனம்🔯
முன்னாள் வங்கி ஊழியர்… இப்போது சினிமாவில் ஸ்டார்! யார் தெரியுமா? #🌙சந்திர தரிசனம்🔯
நாங்களும் கோப்பையை வெல்ல தான் வந்து இருக்கோம் 🔥
இது போட்டி இல்லை"னு சூர்யா சொல்ல, "ஃபைனல்ல பார்க்கலாம்"னு ஷாஹீன் அப்ரிடி பதிலடி கொடுத்திருக்காரு. ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னாடி இந்த மாதிரி ஒரு வார்த்தைப் போர் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 🔥
English: Surya says "This is not a rivalry," and Shaheen Afridi responds, "We will see in the final." This war of words before the Asia Cup final has created huge anticipation among fans. 🔥
#🙏ஏகாதசி🕉️
நான் சனிக்கிழமை மட்டும் வீட்டை விட்டு வெளியே வரும் ஆளில்லை - உதயநிதி ஸ்டாலின்
#UdhayanidhiStalin | #DeputyCM | #TVKvijay | #TamilagaVettriKazhagam | #🙏ஏகாதசி🕉️
அரசின் ஒவ்வொரு திட்டமும் எத்தனை பேரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
#CMStalin #Chennai #NaanMudhalvanThittam #KalviyilSiranthaTamilnadu #SchoolStudent #News18Tamilnadu | News18Tamil.com #🙏ஏகாதசி🕉️