ஃபாலோவ்
s jayasankaran
@295087372
52
போஸ்ட்
278
பின்தொடர்பவர்கள்
s jayasankaran
644 காட்சிகள்
23 மணி நேரத்துக்கு முன்
இந்திரலோக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலில் மேரு மலையை சத்தாகவும், வாசுகிப் பாம்பை கயிறாகவும் கொண்டு அமுதம் கடையும் காட்சி. அந்த நிகழ்ச்சியின் முடிவில் பாற்கடலில் இருந்து தோன்றிய அரியச் செல்வங்கள் மேலே இருக்கும் காட்சி இனிதிலும் இனிது. #🖌பக்தி ஓவியம்🎨🙏
s jayasankaran
553 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
மதுரை மாவட்ட எல்வை சாப்டூர், விருதுநகர் மாவட்ட எல்லை வத்ராயிருப்பு வழியாக செல்லும் ஆன்மிக மலைப் பகுதி ஓம் ஶ்ரீ சதுரகிரி மலையாகும். இங்குள்ள இலிங்கங்கள் ஓம் ஶ்ரீ சுந்தர மகாலிங்கம்,:ஓம் ஶ்ரீ சந்தன மகாலிங்கம் ஆகும். பிரதி மாதம் அமாவாசை தோறும் இன்றும் ஆன்மிக அன்பர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஓம் நமசிவாய. #🙏கோவில்
s jayasankaran
136 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
இன்று 19-01-2026 நள்ளிரவு 12.00 மணிக்கு மேல் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, திருநாங்கூர் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பதினொரு கருடசேவைச் சிறப்பாக நடைபெற்றது. அவ்வமயம் திருநாங்கூர் கோயில் கோபுரம் மின்னொளி அழகில் ஜொலிக்கும் காட்சி. #👌இந்த நாள் நல்ல நாள்🤝
s jayasankaran
629 காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
அபிராமி பட்டர் (சுப்ரமணிய ஐயர்) ஓம் ஶ்ரீ அபிராமி அந்தாதிப் பாட அவர்தம் வேண்டுகோளை ஏற்று அமாவாசை திதியைப் பெளர்ணமி திதியாக அருள் செய்த ஓம் ஶ்ரீ அபிராமி அன்னை, திருக்கடையூர், சீர்காழி தாலுக்கா,; மயிலாடுதுறை மாவட்டம். #🙏கோவில்
s jayasankaran
5.5K காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
இன்றைய நாட்டின் நிலைமையை அன்றே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தன் பாடல் மூலம் எளிமை இனிமை கலந்து சொல்லியிருப்பது சிறப்புடையது. இன்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 109 பிறந்த நாளில் நினைவு கூறுவதைச் சிறப்பாகக் கருதுகிறேன். #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
s jayasankaran
1.1K காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
இன்று 17.01.2026 மக்கள் மனங்களில் நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109 வந்து பிறந்த நாள். இன்றைய நாளில் அனைவருக்கும் தன்னம்பிக்கையும், துணிவையும் தரும் அவரது எழுச்சிப் பாடல். #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
s jayasankaran
938 காட்சிகள்
16 நாட்களுக்கு முன்
இந்தப் படத்தில் காண்பது திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 3800 அடி உயரம் இலிங்க வடிவம் கொண்ட செங்குத்தான கொண்டரங்கி மலையாகும். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் ஓம் ஶ்ரீ மல்லிகார்ஜுனர் ஆவார். நாம் நம் வாழ்நாளில் அவசியம் செல்ல வேண்டிய சிறந்த மலையாகும். சித்தர்கள் வாழ்ந்த காலத்தில் இம்மைக்கும், ஓம் ஶ்ரீ பழனி மலைக்கும் சென்று வர இரகசிய வழிகள் இருந்ததாகக் சொல்லப்படுகிறது. #📸இயற்கை போட்டோ
See other profiles for amazing content