ஃபாலோவ்
🎵Dad's Princess💖🎵
@299857384sona
12,313
போஸ்ட்
59,470
பின்தொடர்பவர்கள்
🎵Dad's Princess💖🎵
854 காட்சிகள்
பெண்ணின் மனதில் இருக்கக்கூடிய மௌனம் இருக்கிறதல்லவா.....❓ அதன் எடை மிக கனமானது...... அவள் யாரிடமும் சொல்லாத அத்தனை விஷயங்களையும் மனதிற்குள்ளேயே புதைத்து விடுகிறாள் மனதிற்குள்ளேயே ........ பல நேரங்களில் அந்த மௌனம் அவள் சொல்லாமலேயே புரிந்து கொள்ளப்படும் என எதிர்பார்க்கிறாள்...... #📝என் இதய உணர்வுகள்
🎵Dad's Princess💖🎵
651 காட்சிகள்
எல்லா வலிகளுக்கும் வார்த்தைகள் கிடையாது...!💔 சாய்ந்து கொள்ள தோள்கள் இல்லாத போது கண்ணீர் தான் மனசுக்கு துணை....!!💔 கண்ணீர் பலவீனம் அல்ல அது ஆறுதல்...!!!💔 #📝என் இதய உணர்வுகள்
🎵Dad's Princess💖🎵
847 காட்சிகள்
இப்படி அந்த பேருந்தில் இருந்திருந்தால் தீபக் இன்று உயிரோடு இருந்திருப்பார் . அந்தப் பெண் வீடியோ எடுத்தது ஜனவரி 16 அன்று இரவே அவள் அதை எடிட் செய்து போஸ்ட் செய்தது வைரலாகியது அதற்கு மறுநாள் தீபத்தின் பிறந்தநாள் ஜனவரி 17 எல்லோரும் பிறந்தநாளன்று பர்த்டே பேபியை வாழ்த்துவார்கள் ஆனால் தீபத்திற்கு அன்று எல்லோரும் அன்று வரை இல்லாத அளவிற்கு எல்லோரின் வசை வார்த்தைகளையும் கேட்டு கேட்டு அவர் அந்த பிறந்தநாள் அன்று இரவு இறந்து விட்டார் தற்கொலை செய்து துரதிஷ்ட வசமாக அவருக்கு பிறந்தநாள் அன்று இறந்த நாளும் இதனை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்த முன்னாள் சபரிமலை மேல் சாந்தி ராகுல் ஈஸ்வர் அவர்கள் தீபத்தின் பிறந்தநாள் ஆன ஜனவரி 17அவர் பிறந்த நாளை ஆண்களின் உரிமை தினமாக ஆச்சரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் RIP Deepak 💐 #rip
🎵Dad's Princess💖🎵
970 காட்சிகள்
அவனை பிரதிபலிக்காத வார்த்தைகள் ஒன்றும் மையாக என்னில் உருவம் கொண்டதில்லை..... என் கண்மயில் பிரதிபலிக்கும் உன்னை நான் கனவில் காணப் போகிறேன்.,.... எந்தன் கண் இமையை எந்தன் கண்மை தழுவும் போதெல்லாம் உந்தன் பிம்பம் எண்ணில் பிரதிபலிக்கின்றது நான் உறங்கும் பொழுதில் என் கண் இமையில் தழுவிய அந்த மை என் கனவுக்குள் உன்னை அழைத்து வருகிறது இந்த மை , அங்கு எந்த தடையும் இல்லை யாருடைய தடையும் இல்லை என் கனவுகளில் நீயும் நானும் மட்டும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக உலவி வருகிறோம் அங்கு மட்டும் சுதந்திர பறவைகளாக உலகைச் சுற்றி வருகிறோம் . #🌙இரவு காதல் கவிதைகள்💕✍️ #❣️போதை ஏற்றும் கவிதை #📝என் இதய உணர்வுகள் #📜கவிதையின் காதலர்கள் #💖காதல் கவிதைகள்✍️
See other profiles for amazing content