ஃபாலோவ்
காங்கிரஸ் இந்தியாவின் எதிரி
@2sam
189
போஸ்ட்
851
பின்தொடர்பவர்கள்
காங்கிரஸ் இந்தியாவின் எதிரி
846 காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
#🧓பிரதமர் மோடி 💐💐💐தான் மட்டும் பதவியில் இருக்க வேண்டும் என்ற சுயநலத்தை தவிர்த்து தன் மக்களுக்கான அரசியலை முன்னெடுத்த #சிராக்_பஸ்வான். #பீகாரின் இளம் எழுச்சி தலைவன். பீகாரில் பிறந்தும் கூட, எங்களை யாரோ நசுக்கிட்டாங்க, பிசுக்கிட்டாங்க என்று, தமிழக கோஷ்டிகளை போல அசிங்கமாக பேசுவதில்லை. மாறாக நாற்பது வயதில் பிரதமர் மோடியிடம் நேராக பேசி, 29 சீட்டுகள் தன் கட்சிக்கு வேண்டும் என்று கேட்கும் வலிமை இருக்கிறது. அதில் 19 ஜெயிக்கும் அளவுக்கு ஆற்றல் இருக்கிறது ... மாற்றி யோசி உனக்கான அதிகாரத்தை நீயே உருவாக்கவில்லை என்றால் இந்த இனத்தின் சாபக்கேடு நீயே..
காங்கிரஸ் இந்தியாவின் எதிரி
1.3K காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
#🧓பிரதமர் மோடி நசுக்கிடாங்க பிதுக்கிட்டாங்கனு நீ சொல்ற அதே பட்டியல் இனத்தில் இருந்து உனக்கு பிறகு கட்சி தொடங்கி மத்திய அமைச்சராகவும் பீகார் தேர்தலில் 19 MLA ஜெயித்து இருக்காரு சிராக் பாஸ்வான் அதுவும் சொந்த சின்னத்தில் ஆனா நீ #VCK
காங்கிரஸ் இந்தியாவின் எதிரி
1.3K காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
#🧓பிரதமர் மோடி தேவயானி ராணா ஒரு திறமையுடன் வளர்ந்து வரும் இளம் அரசியல்வாதி ⭐ 1. பல கல்வித் தகுதி University of California-ல பொருளாதாரம் படித்திருக்கிறார். இது சாதாரண அரசியல் குடும்பத்தில் பிறந்தவர்கள் அனைவருக்கும் கிடைக்காத தகுதி. --- ⭐ 2. வியாபார உலகில் அனுபவம் குடும்பத்தின் மீடியா / வாகன வணிகத்தை நடத்திய அனுபவம் இருக்கிறது. மேலாண்மை திறன், நிர்வாகக் கையாளுதல் இவற்றை இளம் வயதிலேயே கற்றுள்ளார். --- ⭐ 3. பாஜக யூவா மோர்சா தலைவர் (உள்நிலை) BJP Yuva Morcha-வில் துணைத் தலைவராக இருந்திருக்கிறார். இது கட்சியினுள் அவருக்கு நம்பிக்கை மற்றும் இடம் கிடைத்திருக்கிறது என்பதற்கான சான்று. --- ⭐ 4. பை-போல் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி 24,647 வாக்குகள் என்ற பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சாதாரண விஷயம் அல்ல. BJP-யின் வலுவான முகம் என்ற வகையில் மக்கள் அவரை ஏற்றுக் கொண்டனர். --- ⭐ 5. தந்தை பாரம்பரியம் + தனிப்பட்ட திறமை தந்தை Devender Singh Rana ஒரு பிரபல MLA. ஆனால், அவர் வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசம் பார்க்கும்போது, “தந்தை காரணம் மட்டும் அல்ல, தனிப்பட்ட திறமையும் உள்ளது” என்று மக்கள் காட்டியிருக்கிறார்கள். --- ⭐ 6. சமூகத்தில் நல்ல அறிமுகமும் மரியாதையும் பொதுவாக மக்களிடம் நல்ல பேச்சு, நிதானம், பெண்மணி என்ற காரணத்தால் கூடுதல் செல்வாக்கு.
See other profiles for amazing content