ஃபாலோவ்
K. T V ..TN .74
@456830387
1,052
போஸ்ட்
3,116
பின்தொடர்பவர்கள்
K. T V ..TN .74
550 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
இங்கே உள்ள இஸ்லாமிய நபர்கள் இந்தியாவை இழிவாக பேசுவார்கள் ஆனால் மற்ற நாட்டு இஸ்லாமிய நபர்கள் இந்தியாதான் நாம் வாழ சிறந்த நாடு என்று இந்தியாவுக்கு படையெடுத்து வந்து விட்டார்கள். மீண்டும் யார் எதிராக வந்தாலும் சிஏஏ சட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் இந்தியா அடுத்தவர்களின் சத்திரம் இல்லை என்று நிரூபிக்க வேண்டும் #🙋‍♂️அண்ணாமலை #🔶பாஜக
K. T V ..TN .74
526 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
இதுக்கே இப்படி ஓட்டம் எடுத்தார்களே இனி சிஏஏ வந்தால் மேற்கு வங்காளம் காலியாக விடுமே என்ற பயம் வந்து விடுமே மம்தாவுக்கு காய்ச்சலும் வந்து விடும் எதுக்கும் மருந்து மாத்திரைகளை தயாராக வைக்கவும் #🙋‍♂️அண்ணாமலை #🔶பாஜக
K. T V ..TN .74
416 காட்சிகள்
27 நாட்களுக்கு முன்
29ம் தேதியில் மனு கொடுத்தார்கள் 27ம் தேதியில் அனுமதி கொடுத்தார்களாம் ஏப்ப்ப்ராராராரா? டேய் யாருடா எழுதி கொடுத்தது?? #🙋‍♂️அண்ணாமலை #🔶பாஜக
K. T V ..TN .74
702 காட்சிகள்
29 நாட்களுக்கு முன்
வந்து விட்டது திராவிட மாடல் அரசின் விதிகள் இந்த தீபாவளி தான் கடைசி திராவிட தீபாவளி என்று எல்லா மக்களும் ஆண்டவனை வேண்டுவோம் எல்லோரும் #🙋‍♂️அண்ணாமலை #🔶பாஜக தீபாவளி நல்வாழ்த்துக்கள்
K. T V ..TN .74
899 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
இது சிங்க முகத்தின் ( அண்ணா சாலையின்) ஒரு பகுதி தான் இன்னும் மூன்று பகுதிகள் இருக்கின்றன அதை கண்டால் இப்போது உள்ள தலைவர்களுக்கு மயக்கம் வந்து விடும் இது தாண்டா தலைவரின் அன்புக்காக கூடிய கூட்டம் இது வேறலெவல் #🙋‍♂️அண்ணாமலை #🔶பாஜக
See other profiles for amazing content