திரைப்படங்களை பார்ப்பதே இந்துக்கள் தான் அதிலும் இப்போது வரும் படங்கள் எல்லாமே திராவிட அரசு உதவியுடன் வெளிவருகின்றன அதிலும் இந்துக்களின் மத நம்பிக்கையை இழிவாக செயல் படுத்துவது தான் இவர்களின் வேலை இப்போது இந்துக்கள் புரிந்து விட்டார்கள் இந்த திராவிட செம்புகளில் முதலில் மாட்டியது சூர்யா அவரின் மனைவி ஜோதிகாவின் தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றி தவறான கருத்துக்களை கூறினார் அதன் பின்னர் தான் அவரின் படங்களுக்கு சங்கு உதவினார்கள் இப்போது சிவகார்த்திகேயன் அமரன் படத்தில் ஒரு ராணுவவீரனாக இந்திபேசி நடித்துவிட்டு இப்போது இந்தியை எதிர்க்கும் ஆசாமியாக நடித்துள்ளனர் என்று இந்திய இறையான்மைக்குக்கு எதிராக படத்தில் நடித்தாரோ அன்றே இவரின் படத்தை சங்குஊதி முடித்து வைக்க வேண்டும் #🙋♂️அண்ணாமலை #🔶பாஜக