ஃபாலோவ்
Ayesha Tailors
@64858367
1,016
போஸ்ட்
3,971
பின்தொடர்பவர்கள்
Ayesha Tailors
1.5K காட்சிகள்
20 நாட்களுக்கு முன்
#மருத்துவர் #தெரிந்து கொள்வோம் *The sounds that Drs hear through Stethoscope.* *வரும் ஒலியை வைத்து எப்படி* *மருத்துவர்கள் நோயை கண்டு* *பிடிக்கிறார்கள்.* *பாருங்கள் பகிருங்கள்...* ☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️
Ayesha Tailors
1.1K காட்சிகள்
21 நாட்களுக்கு முன்
#விழிப்புணர்வு பதிவு #குக்கர் சமைக்கும் போது கவனம் தயவுசெய்து கவனம் செலுத்துங்கள் ⚠️* *பிரஷர் குக்கரைப் பயன்படுத்தும் போது, ​​அதை சூடாக இருக்கும் போது தண்ணீருக்கு அருகில் வைக்க வேண்டாம்...வெடித்து சிதறரும்.. தயவுசெய்து உங்கள் குடும்பத்தினர், மற்றும் நண்பர்களுக்குத் தெரிவிக்கவும். இது ஒரு தீவிரமான விஷயம்.*
Ayesha Tailors
696 காட்சிகள்
29 நாட்களுக்கு முன்
#நாட்டு நடப்பு #ஹெல்மெட் #காவல் துறை *👉கேஸ் போட்டு போட்டு போர் அடிச்சு போச்சு..ங்க அதனால...!!! இது புதுசு ஹெல்மெட் போட்டு வந்த வாகன ஓட்டிகளுக்கு😅 இன்ப அதிர்ச்சி கொடுத்த நமது போக்குவரத்து துறையின் 🤠 காவல் ஆய்வாளர்...!!! இந்த விழிப்புணர்வு நல்லா இருக்கு ! யூஸ்புல்லா இருக்கு சார்...!!!👈*🤣
See other profiles for amazing content