##அன்ன பூரணி## #அன்னதானம்செய்வோம் இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் வள்ளலார் இறையருள் சேவை அறக்கட்டளை 7ம் ஆண்டு துவக்கவிழாற்கும் தைப்பூசவிழாவிற்கும் மனிதநேயமருத்துவர்
உயர்திரு DR.#MANOJKUMAR (RMO.அரசுதலைமைமருத்துவ
கல்லூரி மருத்துவமனை) அவர்களுக்கு நமது வள்ளலார்அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பாக அழைப்பிதழ் வழங்கப்பட்டது
வள்ளலார் இறையருள் சேவை அறக்கட்டளை இராஜசிங்கமங்கலம்