ஃபாலோவ்
Goma
@90669013
636
போஸ்ட்
1,897
பின்தொடர்பவர்கள்
Goma
1.1K காட்சிகள்
23 மணி நேரத்துக்கு முன்
#✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 23.09.2025 #நவராத்திரி இராஜபாளையம் .புதுப்பாளையம். சிங்கராஜா கோட்டை ராஜுக்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ #கோதண்டராமஸ்வாமி திருக்கோவில் #நவராத்திரி உற்சவம் முதல் நாள் ஸ்வாமி க்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பொதுமக்கள், ஆன்மீக அன்பர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ கோதண்டராமர் ஸ்வாமி அருள் பெற்று மகிழ்ந்தனர்.
Goma
2.5K காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
#🕉️ஓம் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...!
See other profiles for amazing content