ஃபாலோவ்
ஆந்தை ரிப்போர்ட்டர்
@aanthaireporter
3,737
போஸ்ட்
198,765
பின்தொடர்பவர்கள்
ஆந்தை ரிப்போர்ட்டர்
612 காட்சிகள்
6 மணி நேரத்துக்கு முன்
சுற்றுச்சூழலுக்கு உகந்தது, பெட்ரோல் செலவு இல்லை, ஓட்டுநர் உரிமம் தேவையில்லை எனப் பல கவர்ச்சிகரமான காரணங்களால் உலகெங்கும் இ-பைக்குகளின் (e-bikes) பயன்பாடு காட்டுத்தீயாய் பரவியது. ஆனால், இன்று அதே இ-பைக்குகள் பொதுமக்களின் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. #ஆந்தை அப்டேட்
ஆந்தை ரிப்போர்ட்டர்
500 காட்சிகள்
6 மணி நேரத்துக்கு முன்
இமயமலையின் மடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் உள்ளிட்ட 45 கோவில்களில் மாற்று மதத்தினர் நுழைவதற்குத் தடை விதிக்கப்படுவதாக 'பத்ரிநாத் - கேதார்நாத் கோவில் கமிட்டி' (BKTC) அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. #ஆந்தை அப்டேட்
ஆந்தை ரிப்போர்ட்டர்
751 காட்சிகள்
6 மணி நேரத்துக்கு முன்
இந்திய வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் 1950, ஜனவரி 26. அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட ஒரு தேசம், தனக்கான சட்டவிதிகளையும், தன்னாட்சியையும் அதிகாரப்பூர்வமாகப் பிரகடனப்படுத்திய நாள் அது. #ஆந்தை அப்டேட்
ஆந்தை ரிப்போர்ட்டர்
436 காட்சிகள்
6 மணி நேரத்துக்கு முன்
நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, 2026-ம் ஆண்டிற்கான 'பத்ம விருதுகளை' மத்திய அரசு அறிவித்துள்ளது. பாரத ரத்னா விருதுக்கு அடுத்தபடியாக, பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த சேவை புரிந்தவர்களைக் கௌரவிக்கும் உயரிய விருதுகளாக இவை கருதப்படுகின்றன. #ஆந்தை அப்டேட்
ஆந்தை ரிப்போர்ட்டர்
417 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
அதிகாலையில் குழந்தைகளை எழுப்பிச் சூரிய ஒளியைப் பார்க்கச் செய்வதும், பச்சிளம் குழந்தைகளை இளம் வெயிலில் காட்டுவதும் நம் முன்னோர்கள் நமக்குப் பழகிச் சென்ற ஆரோக்கியப் பாடம். இதற்குப் பின்னால் இருக்கும் அறிவியலின் பெயர் தான் 'வைட்டமின் டி' (Vitamin D). #ஆந்தை அப்டேட்
See other profiles for amazing content