ஃபாலோவ்
DMK Bargur
@dmk_bargur
268
போஸ்ட்
3,319
பின்தொடர்பவர்கள்
DMK Bargur
599 காட்சிகள்
14 நாட்களுக்கு முன்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணகிரி திரு.தே.மதியழகன் MLA அவர்கள் கிழக்கு மாவட்டம் ,திராவிடப் பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா, பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பர்கூர் பேரூர் மாபெரும் வாலிபால் போட்டியை கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு போட்டியினை பார்வையிட்டர்கள். #💪தி.மு.க
DMK Bargur
553 காட்சிகள்
26 நாட்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @M.K.Stalin அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், பர்கூர் சட்டமன்றத் தொகுதி  150, 151, 149, 152, 153 - வது வாக்குச்சாவடிகளில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டம் நடைபெற்றது. 🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி
DMK Bargur
521 காட்சிகள்
26 நாட்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், பர்கூர் சட்டமன்றத் தொகுதி  286, 287, 290, 259, 214, 217, 271, 278, 279 - வது வாக்குச்சாவடிகளில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டம் நடைபெற்றது. 🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி
DMK Bargur
611 காட்சிகள்
26 நாட்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @M.K.Stalin அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், பர்கூர் சட்டமன்றத் தொகுதி  64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72 - வது வாக்குச்சாவடிகளில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டம் நடைபெற்றது. 🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி
DMK Bargur
769 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பா.ஜ.க அரசையும், ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து பர்கூர் சட்டமன்ற தொகுதி பர்கூர் வடக்கு ஒன்றியத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! #100நாள்வேலை_இனிஇல்லை
DMK Bargur
543 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், பர்கூர் சட்டமன்றத் தொகுதி  182, 178, 177, 34, 35, 36, 241, 242 - வது வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். 🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #💪தி.மு.க
DMK Bargur
511 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், பர்கூர் சட்டமன்றத் தொகுதி 277, 281, 133, 134, 282 - வது வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். 🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #💪தி.மு.க
DMK Bargur
569 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின்  அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், பர்கூர்  சட்டமன்றத் தொகுதி 28,29,136,176,179 - வது வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். 🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #💪தி.மு.க
See other profiles for amazing content