@dmk_bargur
@dmk_bargur

DMK Bargur

Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Bargur Assembly Constituency.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர், வேலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.ஆர்.காந்தி MLA அவர்கள் பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து பேசினார். முன்னாள் மாவட்ட செயலாளர் EG.சுகவனம்.EXMP, மாநில விவசாய அணி துணை தலைவர் தொழிலதிபர் D.மதியழகன், VC.கோவிந்தசாமி.ExMLA, மதிகுமரன், சுப்புகவுண்டர் வெள்ளயங்கிரி இளையராஜா மற்றும் கழகத்தினர் கலந்துகொண்டார்கள். #DMKKrishnagiri
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - NOMd . S . UUUneliatitled JUN QUEINTUROU 20 Senec மாமா வயக்கம் போகேன் போன் பெரியாண்டவர் துணை - ShareChat
422 காட்சிகள்
26 நாட்களுக்கு முன்
வேலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் திரு.ஆர்.காந்தி MLA அவர்கள் பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து பேசினார். இதில் வெற்றிச்செல்வன்.ExMP, மாநில விவசாயஅணி துணைதலைவர் D.மதியழகன், மாவட்ட விவசாய அணிஅமைப்பாளர் K.P.வெங்கடேசன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் TCR.M.தினேஷ் மற்றும் கழகத்தினர் கலந்துகொண்டார்கள். #DMKKrishnagiri
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - வாக்காளப் பெருமக்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள் ! வருகின்ற 02 . 09 அன்று நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் கிருஷ்ணகிரி ம ஊராட்சி குழ உறுப்பினர் ( 50 , 000 ஒட்டு sai ) பதவிக்கு போட்டியிடும் உங்கள் வட்டு சாந்தி பசன் - ShareChat
389 காட்சிகள்
27 நாட்களுக்கு முன்
வேலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் திரு.ஆர்.காந்தி MLA அவர்கள் பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து பேசினார். இதில் வெற்றிச்செல்வன் ExMP, மாநில விவசாய அணி துணை தலைவர் D.மதியழகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் K.P.வெங்கடேசன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் TCR.M.தினேஷ் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டார்கள். #DMKVellore
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - tai AMIL - ShareChat
342 காட்சிகள்
27 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்