ஃபாலோவ்
DMK Gingee
@dmk_gingee
721
போஸ்ட்
5,465
பின்தொடர்பவர்கள்
DMK Gingee
597 காட்சிகள்
23 நாட்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் விழுப்புரம் மாவட்டம் -செஞ்சி சட்டமன்ற தொகுதி பாகம் எண்- 236,82 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
DMK Gingee
487 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் விழுப்புரம் வடக்கு மாவட்டம்,செஞ்சி சட்டமன்ற தொகுதி பாகம் எண்-83,243,242,139,138,123,136,135,271,218 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
DMK Gingee
1.4K காட்சிகள்
3 வருடங்களுக்கு முன்
விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஊராட்சியில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் இளைஞர் திறன் விழாவில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் செஞ்சி திரு.K.S.மஸ்தான் அவர்கள் பங்கேற்றார். #DMK4TN #தி.மு.க
DMK Gingee
557 காட்சிகள்
3 வருடங்களுக்கு முன்
குவைத்தில் சித்திரவதைக்கு உள்ளான சென்னையைச் சேர்ந்த பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார் என்று மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் செஞ்சி K.S.மஸ்தான் அவர்கள் தெரிவித்துள்ளார். #DMK4TN #🧑 தி.மு.க
DMK Gingee
414 காட்சிகள்
3 வருடங்களுக்கு முன்
செஞ்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழக மக்களின் குறைகளை தீர்ப்பது 'திராவிட மாடல் ஆட்சி' என்று மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் செஞ்சி K.S.மஸ்தான் அவர்கள் பேசினார். #DMK4TN #🧑 தி.மு.க
DMK Gingee
512 காட்சிகள்
3 வருடங்களுக்கு முன்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கழுவெளியில் கட்டப்படும் தடுப்பணை பணிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் செஞ்சி K.S.மஸ்தான் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். #DMK4TN #🧑 தி.மு.க
DMK Gingee
268 காட்சிகள்
4 வருடங்களுக்கு முன்
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை துவக்கி வைக்கிறார். மாண்புமிகு சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.K.S.மஸ்தான் அவர்கள் வேண்டுகோள். #DMK4TN #🧑 தி.மு.க
DMK Gingee
208 காட்சிகள்
4 வருடங்களுக்கு முன்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையில் சுற்றுலா வளர்ச்சி குறித்து இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர்களுடன் மாண்புமிகு சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். #DMK4TN #🧑 தி.மு.க
See other profiles for amazing content