🧑 தி.மு.க
424 Posts • 116K views
DMK Maduranthakam
547 views 18 days ago
கழகத் தலைவர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் காஞ்சி தெற்கு மாவட்டம் -மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி பாகம் எண்-76,205ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
10 likes
11 shares
DMK Kanchipuram
542 views 20 days ago
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம் கீரப்பாக்கத்தில் ரூ.17.01 மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான டிராப் மற்றும் ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி அகாடமி அமைக்கும் பணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டிச் சிறப்பித்தார். உடன் மாண்புமிகு அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் அவர்கள், மாண்புமிகு அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர் .  #SportsTN #DyCMUdhay #DMKKanchipuram #🧑 தி.மு.க
5 likes
12 shares
DMK Tirukkoyilur
349 views 22 days ago
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் விழுப்புரம் தெற்கு மாவட்டம்  - திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி பாகம் எண்-239,223,222 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
12 likes
13 shares