ஃபாலோவ்
DMK Karur
@dmk_karur
649
போஸ்ட்
17,024
பின்தொடர்பவர்கள்
DMK Karur
620 காட்சிகள்
21 நாட்களுக்கு முன்
முத்தான, சத்தான திட்டங்கள் மூலம் பல திறமையாளர்களை தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது. இன்று போடப்படும் விதை எங்கு கொண்டு செல்லப்போகிறது என்பதை இனிவரும் காலங்களில் நாம் பார்க்கப்போகிறோம்.  #UlagamUngalKaiyil #💪தி.மு.க
DMK Karur
377 காட்சிகள்
21 நாட்களுக்கு முன்
10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு முதற்கட்டமாக லேப்டாப் "உலகம் உங்கள் கையில்" #UlagamUngalKaiyil #💪தி.மு.க
DMK Karur
774 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பா.ஜ.க அரசையும், ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து கரூர் சட்டமன்ற தொகுதி கரூர் வடக்கு,கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! #100நாள்வேலை_இனிஇல்லை
See other profiles for amazing content