@dmk_karur
@dmk_karur

DMK Karur

Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Karur Assembly Constituency.

கரூர் மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, கவிதை ஒப்பித்தல் மற்றும் கட்டுரைப் போட்டி தொடக்க விழா கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.இளவரசு அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி தலைவர் திரு.நன்னியூர் ராஜேந்திரன் அவர்களும் , தலைமை கழக பேச்சாளர் கோவை திரு.சம்பத் அவர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர் மேலும் இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகளும் மாணவ மாணவியரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
#

DMKKarur

DMKKarur - ShareChat
206 காட்சிகள்
8 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்