தலைவர் விஜய் கரூர்க்கு செல்வார்...
பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கதான் போகிறார் அதில் எந்த மாற்றமும் இல்லை..
கரூர் செல்லவில்லையென்ற திமுகவின் திட்டமிடப்பட்ட பொய்யான பரப்புரையும், பல்வேறு மறைமுக தடைகளை தொடுத்து தலைவரின் கரூர் பயணத்தை தடுத்து விடலாமென்ற திமுகவின் திட்டமும் தவிடுபொடியாக்கப்படும்..
⏳⏳ @TVKVijayHQ
#🙋♂️தமிழக வெற்றி கழகம் #👨🦰தளபதி விஜய் #👦விஜய் Fans Club