ஃபாலோவ்
gurumadasamy
@guruseemaraja
3,532
போஸ்ட்
8,277
பின்தொடர்பவர்கள்
gurumadasamy
563 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
#🙏ஆன்மீகம் #🙏கோவில் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 பகிர்வு* *வீணை என்று சொன்னதுமே எல்லோருக்கும் சரஸ்வதியின் நினைவுதான் வரும்.* *32 வகையான வீணைகளை 31 தெய்வங்கள் இசைப்பதாக புராணங்கள் சொல்கின்றன.* *இதோதெய்வங்களும் அவர்களுக்குரிய வீணையின் பெயர்களும்:* *1. பிரம்மதேவனின் வீணை - அண்டம்.* *2. விஷ்ணு - பிண்டகம்.* *3. ருத்திரர் - சராசுரம்.* *4. கௌரி - ருத்ரிகை.* *5. காளி - காந்தாரி.* *6. லட்சுமி - சாரங்கி.* *7. சரஸ்வதி - கச்சபி எனும் களாவதி.* *8. இந்திரன் - சித்திரம்.* . *9. குபேரன் - அதிசித்திரம்.* . *10. வருணன் - கின்னரி.* *11. வாயு - திக்குச்சிகை.* *யாழ்.* *12. அக்கினி - கோழாவளி.* *13. நமன் - அஸ்த கூர்மம்.* *14. நிருதி - வராளி யாழ்.* *15. ஆதிசேடன் - விபஞ்சகம்.* *16. சந்திரன் - சரவீணை.* . *17. சூரியன் - நாவீதம்.* *18. வியாழன் - வல்லகி யாழ்.* . *19. சுக்கிரன் - வாதினி.* *20. நாரதர் - மகதி யாழ் ( பிருகதி )* . *21. தும்புரு களாவதி ( மகதி ).* *22. விசுவாவசு - பிரகரதி.* *23. புதன் - வித்யாவதி.* *24. ரம்பை - ஏக வீணை.* *25. திலோத்தமை - நாராயணி.* *26. மேனகை - வணி.* *27. ஊர்வசி - லகுவாக்ஷி.* . *28. ஜயந்தன் - சதுகம்.* *29. ஆஹா, ஊஹூ தேவர்கள் - நிர்மதி.* . *30. சித்திரசேனன் - தர்மவதி ( கச்சளா ).* *31. அனுமன் - அனுமதம்.* *32 வது வகை வீணையை* *வாசிப்பவன்,* *ராவணன் அவனது வீணையின் பெயர் - ராவணாசுரம்.✍🏼🌹*
gurumadasamy
592 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
#🙏ஆன்மீகம் #🙏கோவில் பூஜை* *ஆயுத பூஜை* *சுப நேரங்கள்* 30.09.2025 செவ்வாய்கிழமை இரவு 07.00 முதல் 08.00 வரை இரவு 10.00 முதல் 12.00 வரை புதன் கிழமை 01.10.2025 புதன்கிழமை காலை 06.00 முதல் 07.25 வரை காலை 09.00 முதல் 10.00 வரை காலை 11.00 முதல் 12.00 வரை காலை/மதியம் 01.30 முதல் 03.00 வரை மாலை 04.00 முதல் 05.00 வரை இரவு 08.00 முதல் 09.00 வரை 02.10.2025 வியாழன் கிழமை காலை 09.00 முதல் 10.30 வரை Saraswati Puja Ayudha Puja Auspicious Times 30.09.2025 Tuesday 07.00 PM to 08.00 PM 10.00 PM to 12.00 PM Wednesday 01.10.2025 Wednesday 06.00 AM to 07.25 AM 09.00 AM to 10.00 AM 11.00 AM to 12.00 AM 01.30 AM to 03.00 PM 04.00 PM to 05.00 PM 08.00 PM to 09.00 PM Thursday 09.00 AM to 10.30 AM.✍🏼🌹
gurumadasamy
4.1K காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 பகிர்வு* *வீணை என்று சொன்னதுமே எல்லோருக்கும் சரஸ்வதியின் நினைவுதான் வரும்.* *32 வகையான வீணைகளை 31 தெய்வங்கள் இசைப்பதாக புராணங்கள் சொல்கின்றன.* *இதோதெய்வங்களும் அவர்களுக்குரிய வீணையின் பெயர்களும்:* *1. பிரம்மதேவனின் வீணை - அண்டம்.* *2. விஷ்ணு - பிண்டகம்.* *3. ருத்திரர் - சராசுரம்.* *4. கௌரி - ருத்ரிகை.* *5. காளி - காந்தாரி.* *6. லட்சுமி - சாரங்கி.* *7. சரஸ்வதி - கச்சபி எனும் களாவதி.* *8. இந்திரன் - சித்திரம்.* . *9. குபேரன் - அதிசித்திரம்.* . *10. வருணன் - கின்னரி.* *11. வாயு - திக்குச்சிகை.* *யாழ்.* *12. அக்கினி - கோழாவளி.* *13. நமன் - அஸ்த கூர்மம்.* *14. நிருதி - வராளி யாழ்.* *15. ஆதிசேடன் - விபஞ்சகம்.* *16. சந்திரன் - சரவீணை.* . *17. சூரியன் - நாவீதம்.* *18. வியாழன் - வல்லகி யாழ்.* . *19. சுக்கிரன் - வாதினி.* *20. நாரதர் - மகதி யாழ் ( பிருகதி )* . *21. தும்புரு களாவதி ( மகதி ).* *22. விசுவாவசு - பிரகரதி.* *23. புதன் - வித்யாவதி.* *24. ரம்பை - ஏக வீணை.* *25. திலோத்தமை - நாராயணி.* *26. மேனகை - வணி.* *27. ஊர்வசி - லகுவாக்ஷி.* . *28. ஜயந்தன் - சதுகம்.* *29. ஆஹா, ஊஹூ தேவர்கள் - நிர்மதி.* . *30. சித்திரசேனன் - தர்மவதி ( கச்சளா ).* *31. அனுமன் - அனுமதம்.* *32 வது வகை வீணையை* *வாசிப்பவன்,* *ராவணன் அவனது வீணையின் பெயர் - ராவணாசுரம்.✍🏼🌹*
See other profiles for amazing content