ஃபாலோவ்
Jeeva.Kamaraj
@jeevakamaraj
238
போஸ்ட்
940
பின்தொடர்பவர்கள்
Jeeva.Kamaraj
526 காட்சிகள்
18 மணி நேரத்துக்கு முன்
எல்லா ஊர்களுக்கும் #மெட்ரோ தேவையில்லை! பெரிய பெரிய நகரத்திற்கு மட்டுமே மெட்ரோ தேவை! #காங்கிரஸ் MP #கார்த்திசிதம்பரம் #metro #Congress
Jeeva.Kamaraj
537 காட்சிகள்
18 மணி நேரத்துக்கு முன்
நான் தேர்தல் கமிசனின் #evm #வாக்குஇயந்திரத்தில் தான் வெற்றி பெற்றேன். #கார்நாடகா, #தெலுங்கானா மற்றும் #ராஜஸ்தான் இடைதேர்தலில் EVM ல் தான் #காங்கிரஸ் வெற்றிப் பெற்றது. காங்கிரஸ் MP #கார்த்திசிதம்பரம் #congress
Jeeva.Kamaraj
341 காட்சிகள்
6 நாட்களுக்கு முன்
#🙏🏼ஐயப்பன் கதைகள் இன்று #கார்த்திகைமாதம் முதல் நாள் ... ஐயன்‌ #ஐயப்பன் விரத தினம் ஆரம்பம் .. #ayyappa #ayyappan
Jeeva.Kamaraj
40.4K காட்சிகள்
18 நாட்களுக்கு முன்
#🙏🏼சிவ பெருமான் பாடல்கள் ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்தன்று சிவபெருமானுக்கு #அன்னாபிஷேசகம் நடைபெறும். #நமசிவாய
Jeeva.Kamaraj
12.6K காட்சிகள்
19 நாட்களுக்கு முன்
#🇮🇳தமிழ் மாநில காங்கிரஸ்🇮🇳 #திமுக வை எதிர்க்கும் கட்சிகள் எங்கள் வெற்றி கூட்டணியில், ஓரணியில் இணைந்து ஒருமித்த கருத்தோடு இலக்கை 100 சதவீதம் அடைய வேண்டும் என்பதே #தமாகா -வின் வேண்டுகோள். #gkvasan#tmc #NDA #admk #BJP #dmkfails
Jeeva.Kamaraj
3K காட்சிகள்
23 நாட்களுக்கு முன்
#📢 அக்டோபர் 31 முக்கிய தகவல்🤗 உலகப் புகழ்பெற்று விளங்கும் #தஞ்சாவூர் பெரியகோயிலை கட்டிய மாமன்னர் #ராஜராஜசோழன் பிறந்தநாள் சதயவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர் #பேரரசர்_ராஜராஜசோழன். 1040- வது ஆண்டு #சதய விழா இன்று 31.10.2025 மற்றும் நாளை 01-11-2025 கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு முன்னிட்டு நவ 1 தேதியன்று தஞ்சை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #Rajarajachozhansadhayavila
See other profiles for amazing content