ஃபாலோவ்
S Kamalakannan
@kamalakannan369
501
போஸ்ட்
610
பின்தொடர்பவர்கள்
S Kamalakannan
315 காட்சிகள்
5 மணி நேரத்துக்கு முன்
🚩 *காலை தரிசனம்....!* *திரு அண்ணாமலையார் தரிசனம் !!* ஸ்ரீ்விசுவாவசு வருடம் : கார்த்திகை மாதம் 18 ஆம் தேதி ! டிசம்பர் மாதம் 04 ஆம் தேதி !! (04-12-25) இன்றைய திதி் : பௌர்ணமி ! நட்சத்திரம் : கார்த்திகை ! கார்த்திகை.. மாலை 03-00 மணிவரை ! அதன்பிறகு லோகிணி !! யோகம் : நன்றாக இல்லை ! இன்று கீழ் நோக்கு நாள் ! ந்திராஷ்டமம் : துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம் ! ராகுகாலம் : மதியம் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !! எமகண்டம் : காலை : 06-00 மணி முதல் 07-30 மணி வரை !! குளிகை : காலை : 09-00 மணி முதல் 10-30 மணி வரை !! சூலம் : தெற்கு ! பரிகாரம் : தைலம் !! கரணம் : மாலை: 03-00 மணி முதல் 04-30 மணி வரை ! இன்றைய.. நல்லநேரம் என்கின்ற சுப ஓரைகள் : காலை : 09-00 மணி முதல் 12-00 மணி வரை ! மாலை : 04-00 மணி முதல் 07-00 மணி வரை ! இரவு : 08-00 மணி முதல் 09-00 மணி வரை ! இன்றைய சிறப்புகள் : வியாழக்கிழமை : கிருத்திகை விரதம் ! சர்வாலய தீபம் ! பஞ்ராத்ய்ய தீபம் ! வைகாசன தீபம் எல்லாமே !! பௌர்ணமி ! பௌர்ணமி விரதம் ! கிரிவலம் !! இன்று பின்னிரவு விடியல் 04-00 மணிவரை பௌர்ணமி ! கார்த்திகை மாதம் முழுக்கவே கிரிவலம் வருவார்கள் ! *அண்ணாமலையார் அருளாளே அனைத்து நாட்களும் திரு நாளாகட்டும்..!* *சௌஜன்யம்..!* *அன்யோன்யம் .. !!* *ஆத்மார்த்தம்..!* *தேசியம்..!* *தெய்வீகம்..! *பேரின்பம் ...!!* சந்திரமவுலீஸ்வரர் அருளாசியாளே வாழ்க வளமுடன் 🛕🙏🚩 #💖நீயே என் சந்தோசம்🥰 #📈பங்குச்சந்தை தகவல் #🏦கம்பெனி தகவல் #💰Best Shop #👰‍♀️Bridal jewelry
S Kamalakannan
516 காட்சிகள்
15 மணி நேரத்துக்கு முன்
*More benefits, more savings* For travel, dining, shopping, fuel, groceries, and many more, there is HDFC Bank Credit Card for all your needs You will get: ✅ Interest-free credit ✅ Amazing travel benefits ✅ Free Insurance ✅ Boosts credit score Why you should apply from here: ✔️ 100% online process ✔️ Minimal documentation Apply now to get your Interest-free credit card -https://wee.bnking.in/c/MGY2ZmEwM #📈பங்குச்சந்தை தகவல் #🏦கம்பெனி தகவல் #😋மழைக்கால ஸ்பெஷல் ரெசிபி🥙 #💖நீயே என் சந்தோசம்🥰 #📦New Products For any doubts, please call on 9884275333 If the above number is unavailable, you can call +91 7417274072 for a quick response. S KAMALAKANNAN Business Consultant
S Kamalakannan
452 காட்சிகள்
15 மணி நேரத்துக்கு முன்
*Planning to apply for a Credit Card?* Get an instant Credit Card with IndusInd Bank in 3 easy steps! You will get: ✅ Welcome benefits ✅ 1+1 movie tickets ✅ Reward points/cashback ✅Travel benefits Why you should apply from here: ✔️ Fast processing ✔️ 100% online process Apply now to get your IndusInd Bank Credit Card https://wee.bnking.in/c/YTE3ZTY5N #🏦கம்பெனி தகவல் #📈பங்குச்சந்தை தகவல் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #💃ட்ரெண்டி கலெக்ஷ்ன்ஸ் #📺அரசியல் 360🔴 For any doubts, please call on 9884275333 If the above number is unavailable, you can call +91 7417274072 for a quick response. S KAMALAKANNAN Business Consultant
S Kamalakannan
553 காட்சிகள்
17 நாட்களுக்கு முன்
🚩 *காலை தரிசனம் !* *கன்னிமூல கணபதி தரிசனம்...... !!* "தேவன் பாதம்........! தேவி பாதம்...!! பகவானே....! பகவதியே......!! பகவதியே.........! பகவானே........!! பகவான் சரணம்..பகவதி சரணம்...! சரணம் சரணம் ஐயப்பா..! பகவதி சரணம்.....! பகவான் சரணம்...!! சரணம் சரணம் ஐயப்பா......!!" இன்று கிருத்திகா (கார்த்திகை) முதல் சோம வாரம் ! மங்களகரமான ஸ்ரீ்விசுவாவசு வருடம் : கார்த்திகை மாதம் முதல் தேதி ! நவம்பர் மாதம் 17 ஆம்தேதி !! (17-11-25) இன்றைய திதி் :தேய்பிறை திரியோதசி துவாதசி.. காலை 06-40 மணிவரை அதன்பிறகு திரியோதசி !! இன்றைய நட்சத்திரம் : சித்திரை ! நாள்முழுவதும் !! யோகம் : சித்தயோகம் ! இன்று சம நோக்கு நாள் !! சந்திராஷ்டமம் : மாலை 05-50 மணிவரை கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம், பிறகு மீனம் ! ராகுகாலம் : காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !! எமகண்டம் : காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை !! குளிகை : மதியம் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !! சூலம் : கிழக்கு ! பரிகாரம் : தயிர் !! கரணம் : காலை: 09-00 மணி முதல் 10-30 மணி வரை ! இன்றைய.. நல்லநேரம் என்கிற சுப ஓரைகள் : மதியம் : 12-00 மணி முதல் 02-00 மணி வரை ! 03-00 மணி முதல் 04-00 மணி வரை ! மாலை : 06-00 மணி முதல் 09-00 மணி வரை ! இன்றைய சிறப்புகள் : இன்று கிருத்திகா(கார்த்திகை) தமிழ் மாதப் பிறப்பு ! இன்று மாலை சோமவாரப் பிரதோஷம் ! இன்று சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம் ! இன்று கரிநாள் !! பொதுவாக எப்போதும் கார்த்திகை முதல் நாள் கரிநாள் ! கார்த்திகை மாதம் மொத்தம் 3 நாட்கள் கரிநாள் ! (01,10,17) இந்த ஆண்டு மொத்தம் 5 சோம வாரங்கள் !! இன்று முதல் விஷ்ணுபதி புண்ணிய காலம் ! இன்று மாதப் பிறப்புத் தர்ப்பணம் செய்ய ஏற்ற நாள் ! இன்று கார்த்திகை மாத விஷ்ணு விரதம் ! விஷ்ணு வழிபாட்டுக்குரிய நாள் !! சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசியில் நுழையும் கால மாற்றத்தை விஷ்ணுபதி புண்ணிய காலம் என்று சொல்வார்கள்..! ஸ்திர ராசி என்பது (ரிஷபம்,சிம்மம்,விருச்சகம்,கும்பம்) இந்த ராசிகளில் சூரியன் நுழையும் காலம் விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும்......! இந்த காலங்களில் நாம் பகவான் விஷ்ணுவை சரணாகதி அடைந்து வழிபட வாழ்க்கை மேம்படும்...... !! இன்று முடவன் முழுக்கு ! (முடியாதவன் முழுக்கு) ஒருசமயம் முடவன் ஒருவன் (முடியாதவன்) மயிலாடுதுறையில் காவேரி ஸ்நானம் செய்ய நினைத்து, மாயூரத்திலிருந்து வெகுதூரம் இருக்கும் ஒர் ஊரிலிருந்து,கிளம்பி வருகின்றான்....! அவன் தனது உடல் குறைபாட்டின் காரணமாக ... நிதானமாக வந்து மாயூரத்தை அடையும் நாளானது ஐப்பசி 30 நாட்களும் முடிந்து கார்த்திகை ஆரம்பித்து விடுகிறது......! தன்னால் துலா ஸ்நானம் செய்ய முடியவில்லையே என்று மயூரநாதரிடம் வருந்தி,பிரார்த்திக்கிறான்.....! அப்போது சர்வேஸ்வரனான, மயூரநாதன் அவனுடைய பிரார்த்தனைக்கு மனமிரங்கி... "இன்று கார்த்திகை முதல் தேதியே ஆனாலும் பரவாயில்லை... காவிரியில் நீராடு..! உனக்கு முழுமையான துலா ஸ்நான பலன் கிட்டும்" என்று அசிரீரியாக அருளுகிறார்..........! அத்துடன் இல்லாது, கார்த்திகை முதல் நாள் யார் காவிரி ஸ்நானம் செய்தாலும்...... அது துலா மாதம் முழுவதும் ஸ்நானம் செய்த பலனை அளிக்கும் என்று அனுக்கிரஹிக்கிறார்.......! இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே கார்த்திகை முதல் நாள் "முடவன் முழுக்கு" (முடியாதவன் முழுக்கு) என்ற பெயர் பெற்றது......! ஐப்பசி துலா ஸ்நானம் செய்ய முடியாதவர்கள் இன்று காவிரியில் நீராடுவது சிறப்பு ! முடியாவிட்டால்... இன்று ஸ்நானம் செய்யும் போது மனதளவில் காவிரித்தாயை நினைத்து நீராடுவது சிறப்பு !! இன்று முதல் சபரிமலையில் மண்டல பூஜை துவக்கம் !! இன்று திருவையாற்றில் தீர்த்தம் ! இன்று ஸ்ரீவாஞ்சியத்தில் பானுவாரத் தீர்த்தம் ! இன்று திருப்பதி கபிலேஸ்வர் கோயிலில் லட்ச வில்வ அர்ச்சனை !! இன்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் நாள் !! இன்றுமுதல் விருச்சிக ராசிக்குள் சூரியன் சஞ்சாரம் !! இன்று விஷ்ணுவை வழிபட வேண்டிய நாள் ! ஐயப்பன் மகாவிஷ்ணுவின் சொரூபம் ! ருத்ர குணம் உடையவர்....!! இந்த மாதம் முழுவதும் அய்யன் ஐயப்பனை வணங்க ஏற்ற நாட்கள் ! *ஐயப்பன் அருளாளே இந்நாளும் திரு நாளாகட்டும்..!* *சௌஜன்யம்..!* *அன்யோன்யம் .. !!* *ஆத்மார்த்தம்..!* *தேசியம்..!* *தெய்வீகம்..! பேரின்பம் ...!!* ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அருளாசியாளே வாழ்க வளமுடன் 🛕🙏🚩 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌱விவசாயம் #🙏நமது கலாச்சாரம் #🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
See other profiles for amazing content