ஃபாலோவ்
R . Karthike
@karthikerashwathysarveshsanjay
16,529
போஸ்ட்
36,399
பின்தொடர்பவர்கள்
R . Karthike
520 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
ஓம் ஶ்ரீ வாராஹி அம்மனே துணை..!! 🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🙏🙏 நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்று ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத் #🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏 #ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
R . Karthike
542 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. 🙏முருகா சரணம்🙏 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..!!! #🙏ஓம் முருக சரணம்🙏 #🕉️ஓம் முருகா #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 #🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏
R . Karthike
530 காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
சிவாய நம 🍁 எனையாலும் அரசே என் அம்பலத்து அரசே!!! புவி ஆளும் அரசே பொன் அம்பலத்து அரசே!!! விதி மாற்றி, மெருகேற்றி, சிவ சரணம் என்றாக்கு!!!! #ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 #🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏
See other profiles for amazing content