காத்திருக்க கற்றுக் கொள்ளுங்கள்,
எல்லாவற்றிற்கும் உரிய ஒரு நேரம் இருக்கின்றது...
அவசரப்படுவதால் நிம்மதி தொலையுமே தவிர.,
நமக்கு எதுவும் நடக்கப் போவதில்லை...
பொறுமை மிகவும் அவசியமானது... #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻Happy Tuesday #💐Have a nice day🤩 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏