பேராசை
ஆசையில்லை உயிர் உண்டச் சொல்
வாழ ஆசை.....
வசதியிருக்க ஆசை.....
ஆடிப்பாட ஆசை....
ஊடல் கொள்ள ஆசை.....
உறவை தக்கவைக்க ஆசை.....
நிம்மதியான உறக்கம் ஆசை.....
நீண்ட ஆயுள் ஆசை.....
நெடுத்தூர பயண ஆசை....
நேசம் கொள்ள நெஞ்சம் ஆசை.....
பாசம் கொண்ட உள்ளம் ஆசை....
ஆசையில்லா மனம் வேண்டி ஆசை
ஆசை.....
ஆசை......
ஆசை....
ஆசை.....
ஆசையில்லா பேராசை ஆசை.....
#ஆண்களின் வாழ்க்கை #💪💪எந்தன் வலிமை💪💪 #தனித்துவம் #👉வாழ்க்கை பாடங்கள்
#💪கெத்து ஸ்டேட்டஸ்