#🧐நாட்டு நடப்பு #🗞அரசியல் தகவல்கள் #📽சினிமா தகவல்கள் #🎬 சினிமா
செப்டம்பர் 24
எஸ்.ஜே.சூர்யா, மணிகண்டன், ஜார்ஜ் மரியான், விக்ரம் பிரபு, சாண்டி மாஸ்டர் மற்றும் சாய் பல்லவி, இயக்குனர் லிங்குசாமி, ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன், பாடலாசிரியர் விவேகா, பாடகி ஸ்வேதா மோகன், 'மெட்டி ஒலி' காயத்ரி, இசை அமைப்பாளர் அனிருத், திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் டைமண்ட் பாபு, நிகில் முருகன் ஆகியோருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
#கலைமாமணிவிருது
#KalaimamaniAward