ஃபாலோவ்
MAHA DIVINE
@mahadivine
900
போஸ்ட்
1,009
பின்தொடர்பவர்கள்
MAHA DIVINE
525 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
💥மறக்காதீங்க இன்றைய கார்த்திகை சனிக்கிழமை நாளில் திருமலை திருப்பதி மணி ஓசை ஒரு முறை கேளுங்க🙏 ”மற்ற ஆலயங்களி்ல் பூஜைகள் நடைபெறும்போது, ஆலய மணி ஓசை எழுப்பபடுவது போல, திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில், பூஜையின்போது மணி ஓசை ஒலிப்பதில்லை. ஏழுமலையான் ஆலயத்தில் ஒலிக்கும் மணியோசைக்கு கண்டநாதம் எனப்பெயர். ஆச்சரியம் அதிசயம் நிறைந்த மற்றும் தீராத வியாதிகள் தீரவும்,கடன்கள் தீர்ந்து செல்வ வளம் பெருகவும் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் மணியோசை, நம் காதுகளில் கண்டநாதம் ஒலிக்கட்டும். 👇👇👇 https://youtu.be/0pnTEcfr9VE #😍இனிய மாலை வணக்கம் 😍 #🙏ஆன்மீகம் #பெருமாள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #mahadivine
MAHA DIVINE
528 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
💥மறக்காதீங்க இன்று கார்த்திகை மாத சனிக்கிழமை 🙏 இன்று மாலையில், வீட்டில் விளக்கு ஏற்றி, துளசி இலையை கொண்டு, அற்புத சக்தி வாய்ந்த "ஸ்ரீ மகா விஷ்ணு காயத்ரி மந்திரம்" கூறி வழிபட மிகவும் விசேஷம். இதனால் நிலையான செல்வம், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மந்திரம் இதோ.. 👇👇👇 https://youtu.be/yMW5UXRokCU #😍இனிய மாலை வணக்கம் 😍 #பெருமாள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🙏ஆன்மீகம் #mahadivine
See other profiles for amazing content