ஃபாலோவ்
KUMAR
@mkumaravelu
17,061
போஸ்ட்
87,448
பின்தொடர்பவர்கள்
KUMAR
570 காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
காதலிக்க தொடங்கியதும் கைகூடும் ஒரு அழகு இருக்கிறதே... மனிதர்களை கண்டு மலர்களும் மயங்கும் காலம் அது தான்! #💘Love feel Forever 💌 #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
KUMAR
756 காட்சிகள்
14 நாட்களுக்கு முன்
இவ்வுலக இன்பம் அனைத்தையும் தரும் ! பிறருக்கு தருவதால் குறையாது! உயிர் உள்ளவரை அழியாது !! "கல்வி" மட்டுமல்ல காதலும்தான் #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #💘Love feel Forever 💌
KUMAR
1.5K காட்சிகள்
22 நாட்களுக்கு முன்
"காதலி" மனைவியாவதை விட, "மனைவி" காதலி ஆகும் போது தோன்றும் காதலில், அன்பும் ஆழமும், உணர்வும், உரிமையும் மிக மிக அதிகம் !!! #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #💑கணவன் மனைவி காதல்💞
See other profiles for amazing content