ஃபாலோவ்
OM TAMIL CALENDAR
@omtamilcalendar
3,426
போஸ்ட்
47,132
பின்தொடர்பவர்கள்
OM TAMIL CALENDAR
1K காட்சிகள்
"வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா" என்று நாம் ஏன் சொல்கிறோம் தெரியுமா? இது வெறும் முழக்கம் அல்ல! நோயற்ற வாழ்வும், குறையற்ற செல்வமும் வேண்டி முருகனை சரணடைவதே இதன் அர்த்தம். இந்த வீடியோவைப் பார்த்து முருகனின் அருளைப் பெறுங்கள். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! #Tamil #tamilnews #murugan #தைப்பூசம் வாழ்த்துக்கள் #🙏கோவில்
OM TAMIL CALENDAR
688 காட்சிகள்
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வாரே இறைவனை அவ்வாறு அழைத்தார். இது போன்ற அரிய ஆன்மீகத் தகவல்களை அறிய 'Om Tamil Calendar' செயலியைப் பாருங்கள்! Link: https://bit.ly/social_sc #Tamil #tamilnews #🙏ஆன்மீகம் #🙏கோவில் #perumal
OM TAMIL CALENDAR
840 காட்சிகள்
பன்னிரு ஆழ்வார்கள் திருமாலையும், அவர் உறையும் 108 திவ்ய தேசங்களையும் போற்றிப் பாடிய 'மங்கல வாழ்த்துப் பாடல்களே' மங்களாசாசனம்! மேலும் அறிய 'Om Tamil Calendar' ஆப்பை பாருங்கள்: https://bit.ly/social_sc #Tamil #tamilnews #perumal #🙏ஆன்மீகம் #🙏கோவில்
OM TAMIL CALENDAR
5.9K காட்சிகள்
தைப்பூசம் என்றாலே நம் நினைவுக்கு வருவது முருகப்பெருமான் தான். ஆனால், கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை ஸ்ரீ சாரநாத பெருமாள் கோவிலில் தைப்பூசம் 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது! இந்த அற்புதத் தலத்தைப் பற்றிய முழு விவரங்களையும் இந்த வீடியோவில் காணுங்கள்! #perumal #தைப்பூசம் வாழ்த்துக்கள் #murugan #Tamil #tamilnews
OM TAMIL CALENDAR
5.1K காட்சிகள்
தைப்பூசம் முருகனுக்கு மட்டுமல்ல! கும்பகோணம் திருச்சேறை சாரநாத பெருமாள் கோவிலில், தைப்பூசம் தான் பிரம்மாண்ட திருவிழா! இங்குள்ள குளத்தில் நீராடி வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம்! #தைப்பூசம் வாழ்த்துக்கள் #murugan #Tamil #tamilnews #🙏ஆன்மீகம்
OM TAMIL CALENDAR
766 காட்சிகள்
மூளையின் வெப்பநிலை அதிகரிக்கும்போது அதைக் குளிர்விக்க காற்று உள்ளிழுக்கப்படுவதே கொட்டாவி! மேலும் நுரையீரலை விரிவடையச் செய்து உடலைச் சுறுசுறுப்பாக்கவும் இது ஒரு வழி. முழு விவரங்களுக்கு: https://bit.ly/social_sc #Tamil #tamilnews #🙏கோவில் #🙏ஆன்மீகம் #murugan
OM TAMIL CALENDAR
625 காட்சிகள்
இன்றைய ராசிபலன் (29.01.2026) மேலும் இதுபோன்ற தகவல்களை அறிந்துக்கொள்ள ஓம் தமிழ் காலண்டர் செயலியை இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யுங்கள்: https://bit.ly/social_sc #rasipalan #Tamil #tamilnews #🙏கோவில் #🙏ஆன்மீகம்
OM TAMIL CALENDAR
1.2K காட்சிகள்
தேப்பெருமாநல்லூர் ஸ்ரீவிஸ்வநாதர் கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு தினமும் பழைய சோறு தான் படையலாக இடப்படுகிறது. இவரை 'அன்னதான தட்சிணாமூர்த்தி' என அழைக்கின்றனர். மேலும் அறிய 'Om Tamil Calendar' ஆப்பை பாருங்கள்: https://bit.ly/social_sc #Tamil #tamilnews #🙏கோவில் #🙏ஆன்மீகம் #murugan
See other profiles for amazing content