சிவகாசியில் குடும்பத் தகராறில் மனைவி, மகன்கள், மாமியரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற அக்பர் அலி, தீ வைக்கும் போது அவர் மீதும் தீ பிடித்தது.
#Oreynaadu#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
304 மீட்டர் நீளம் கொண்ட பிரம்மாண்டமான எம்.வி. எம்.எஸ்.சி. மைக்கேலா கண்டெய்னர் சரக்குக் கப்பலை கையாண்டு புதிய மைல்கல்லை எட்டியது தூத்துக்குடி துறைமுகம்.
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴#📺வைரல் தகவல்🤩#Oreynaadu