கடந்த காலத்தில் வாழாதீர்கள்! அதிலிருந்து கற்றுக் கொள்ள பாருங்கள்...
சிந்தித்து வாழ பழகுங்கள்.. ஒருவரிடம் சிக்கி வாழ்ந்து பழகாதீர்கள்..
#ஹாரூன்
அன்போடு இனிய
இரவு வணக்கம்..
உறவே...💐🌹💚💞🙏
Don't live in the past! Learn from it ...
Think and live .. Don't get stuck and live ..
#Haroon
Love
Good night ..
Relationship ...💐🌹💚💞🙏
#❤️எங்கேயும் காதல்#💑திருமண ஜோடிகள்#💝இதயத்தின் துடிப்பு நீ#💕Tamil Romantic status💖#💖நீயே என் சந்தோசம்🥰
நீ என்னிடம் காதலை
சொன்ன போது
எனக்கு கிடைத்த
சந்தோசத்தை
நான் உனக்கு
காலம் முழுவதும்
காதலாக திருப்பித் தருவேன்..
#ஹாரூன்
அன்போடு இனிய
இரவு வணக்கம்...
உறவே..💐🌹💚💞🙏
You love me
As said
I got
Enjoyment
I
Throughout the time
I will return to love ..
#Haroon
Love
Good night ...
Relationship ..💐🌹💚💞🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞#💖காதல் ஸ்டேட்டஸ்🥰#🤗ஆண் பெண் நட்பு😎#👬உயிர் நண்பன்#👨அன்புள்ள அப்பா
நீ இல்லாமல்
நான் இல்லை
என்பது கூட
பொய்யாக
இருக்கலாம்..
ஆனால்
உன்னை
நினைக்காமல்
நான் இல்லை
என்பதே மெய்...!!
மூச்சு விடாமல் பேசும்
உன் விழிகளால்
படபடக்கிறது
என் இதயம்.....!!
#ஹாரூன்
அன்போடு இனிய
காலை வணக்கம்...
உறவே..💐🌹💚💞☕🙏
Without you
I am not
Is
Falsely
May be ..
But
You
Unintentionally
I am not
That's true ... !!
Breath
By your gaze
Shot the shot
My heart ..... !!
#Haroon
Love
Good morning ...
Relationship ..💐🌹💚💞☕🙏
#👨அன்புள்ள அப்பா#👬உயிர் நண்பன்#🤗ஆண் பெண் நட்பு😎#💖காதல் ஸ்டேட்டஸ்🥰#🥰அன்புடன் காலை வணக்கம்🌞
ஓவியத்திற்கு அழகு சேர்ப்பது பல வண்ணங்கள்... அதுபோல தான் நம் மனத்திற்கு அழகு சேர்ப்பது நல்லெண்ணங்கள்...
புரிதல் எங்கே இருக்கிறதோ, அங்கு தான் அன்பு பிறக்கும்!..
#ஹாரூன்
அன்போடு இனிய
காலை வணக்கம்..
உறவே..💐🌹💚💞☕🙏
The beauty of the painting is many colors ... just like the beauty of our minds ...
Where is the understanding, where love is born!
#Haroon
Love
Good morning ..
Relationship ..💐🌹💚💞☕🙏
#❤️எங்கேயும் காதல்#💑திருமண ஜோடிகள்#💝இதயத்தின் துடிப்பு நீ#💕Tamil Romantic status💖#💖நீயே என் சந்தோசம்🥰
தோற்றுப் போன ஒவ்வொருவருக்கும், ஓர் கதை உண்டு! ஆனால், இங்கு வெற்றி பெற்றவரின் கதை மட்டுமே, பேசப்படுகிறது!
#ஹாரூன்
அன்போடு இனிய
இரவு வணக்கம்..
உறவே..💐🌹💚💞🙏
Everyone who has lost, has a story! But here is the story of the winner here, spoken!
#Haroon
Love
Good night ..
Relationship ..💐🌹💚💞🙏
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞#💖காதல் ஸ்டேட்டஸ்🥰#🤗ஆண் பெண் நட்பு😎#👬உயிர் நண்பன்#👨அன்புள்ள அப்பா