🌹சனவரி மாதம்🌹
🌻25🙏 01🙏 2026🌻
🌷 ஞாயிறு கிழமை🌷
🌹பஞ்சாங்க காலம்🌹
(இன்று 25/01/2026 சூரிய உதயம் காலை 6:45 மணி முதல் மறுநாள் 26/01/2026 சூரிய உதயம் காலை 6:45 மணி வரை)
🙏காலைவணக்கம்🙏
வாழ்க வளமுடன் ! நலமுடன் ! மகிழ்வுடன் ! வாழ்த்துகள் .
🌹தமிழ் ஆண்டு🌹
🌹உலக நிறைவு ஆண்டு🌹
🌹39 ஆவது வருடம்🌹🌻
🌻விசுவா வசு வருடம்🌻
🌻 தை மாதம்🌻
🌻11 -ஆம் நாள்🌻
🌷சூரிய உதயம் 🌷
காலை 6:00 மணி 45 நிமிடம்
🌷சூரிய அஸ்தமனம்🌷
மாலை 6 மணி 16 நிமிடம்
🌹திதி 🌹
🌷வளர்பிறை🌷
இன்று இரவு 11 மணி 12 நிமிடம் வரை சப்தமி திதி பின்பு அஷ்டமி திதி
🌹இன்றைய நட்சத்திரம்🌹
இன்று நண்பகல் 1 மணி 36 நிமிடம் வரை ரேவதி நட்சத்திரம் பின்பு அஸ்வினி நட்சத்திரம்
🌻நாமயோகம்🌻
இன்று காலை 11 மணி 45 நிமிடம் வரை சித்தம் நாமயோகம் பின்பு சாத்தியம் நாம யோகம்
🌷கரணம்🌷
இன்று நண்பகல் 12 மணி வரை கரசைக்கரணம் பின்பு இன்று இரவு 11 மணி 12 நிமிடம் வரை வணிசைக்கரணம் பின்பு விசுத்தி கரணம்
🌷இன்றைய நாள் பலன்🌷
மேஷம்-பரிவு
#🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #⚡ஷேர்சாட் அப்டேட் #🌙சந்திர தரிசனம்🔯
ரிஷபம்-ஊக்கம்
மிதுனம்-ஆர்வம்
கடகம்-பயம்
சிம்மம்-பரிசு
கன்னி-களிப்பு
துலாம்-உதவி
விருச்சிகம்- செலவு
தனுசு-பக்தி
மகரம்-உயர்வு
கும்பம்-முயற்சி
மீனம்-பாசம்
🌻இன்றைய நல்ல நேரம்🌻
காலை
காலை 7மணி 30 நிமிடம் முதல் 8 மணி 30 நிமிடம் வரை
காலை
இன்று காலை 10 மணி 30 நிமிடம் முதல் 11 மணி 30 நிமிடம் வரை
பிற்பகல்
பிற்பகல் 1:30 மணி முதல் 2:30 மணி வரை
மாலை
மாலை 3:30 மணி முதல் 4:30 மணி வரை
🌻சந்திராஷ்டமம்🌻
உத்திரம் நட்சத்திரம் மற்றும் அஸ்தம் நட்சத்திரம்
🌹யோகம்🌹
அமிர்தயோகம் மற்றும் சித்தயோகம்
🌻சூலம்🌻
மேற்கு திசை பரிகாரம் வெல்லம்
🌷ராகுகாலம்🌷
மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை
🌻எமகண்டம்🌻
பகல் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
🌹குளிகை🌹
மாலை 3:00 மணி முதல் 4:30 மணி வரை
🌹நிகழ்ச்சி🌹
🌹சமநோக்கு நாள்
🌹ரத சப்தமி
🌹பானு சப்தமி
🌹விஜய சப்தமி
🌹சூரியன் ஜெயந்தி
🌹காலை சூரியனை தலைமேல் கையெடுத்து வணங்கும் பட்சத்தில் ஏழேழு ஜென்ம முன்னோர் சாபம் நீங்கும்
🌹சூரிய தசை நடப்பவர்களுக்கு சூரியனை/சிவனை வணங்கும் பட்சத்தில் ஆகச் சிறந்த நன்மை வந்தடையும்
🌹சிவனுக்கு செந்தாமரை மலரால் அபிஷேகம் அர்ச்சனை நலம்
🌹சூரிய உதயத்தை பார்த்தல் சூரியனைத் தலைமேல் கையெடுத்து வணங்குதல் நலம்
🌹சிவனை வணங்குதல் ஆகச் சிறந்த நலம்
🌹கோதுமை ஆகாரம் நலம்
🌹சூரியனார் ஆலய தெய்வ வழிபாடு நலம்
🌹சூரிய குளியல் நலம்
🌹சிங்கத்திற்கு உணவளித்தல் நலம் (முடிஞ்சா செஞ்சு பாருங்கய்யா)
🌷சிகப்பு வெளிர் சிகப்பு ஆடைகளை அணிதல் நலம்
🌷 சிவனுக்கு கோதுமையில் ஆகாரம் படைத்தல் நலம்
🌷வெள்ளருக்கன் இலை அல்லது கோதுமை ஊற வைத்த நீரில் குளித்தல் ஆகச் சிறந்த நலம்
🌷மருந்துன்ன ஏற்ற நாள்
🌷கண்கோளாருக்கு வைத்தியம் ஒற்றைத் தலைவலிக்கு வைத்தியம் முதுகெலும்பிற்கு வைத்தியம் நலம்
🌹தந்தையிடம் உதவி கேட்டல் நலம்
🌹அரசு காரிய பரிவர்த்தனைகள் ஆகச்சிறந்த நலம்
🌹தலைமை ஏற்க பதவி ஏற்க ஏற்ற நாள்
🌹அதிகார வர்க்கத்தை அணுக ஏற்ற நாள்
🌹மயிலுக்கு உணவளித்தல் நலம்
🌹சிவனுக்கு சந்தன அபிஷேகம் நலம்
🌹கிழக்கு திசை சாதகம்
🌹 இன்று நண்பகல் 2 மணிக்கு முன் ரேவதி நட்சத்திரக்காரர்கள் பெருமாள் வழிபாடு அபிஷேகம் அர்ச்சனை ஆராதனை குலதெய்வ வழிபாடு அபிஷேகம் அர்ச்சனை இஷ்ட தெய்வ வழிபாடு அபிஷேகம் அர்ச்சனை சிவ வழிபாடு அபிஷேகம் அர்ச்சனையாகச் சிறந்த நலம் பிராப்தம்
🌹இன்று நண்பகல் 2 மணிக்கு பின் அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் விநாயகர் வழிபாடு அபிஷேகம் அர்ச்சனை ஆராதனை குலதெய்வ வழிபாடு அபிஷேகம் அர்ச்சனை இஷ்ட தெய்வ வழிபாடு அபிஷேகம் அர்ச்சனை சிவ வழிபாடு அபிஷேகம் அர்ச்சனையாகச் சிறந்த நலம் பிராப்தம்
🌹ச.இராச கணபதி MA (Astro)🌹
🌹9500807587🌹
🌻 ஞாயிறு நலம் தரட்டும்🌻
🌻சிவன் அருள் கிடைக்கட்டும்🌻
https://youtube.com/@AstroRajaGanapathi?si=KPmibDQCN_wuapTc
🌹ஓம் சிவனே போற்றி போற்றி 🌹
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹