இதுதான் உலகின் மிக அரிதான கருப்பு தேன் – கருப்பு தங்கம் என்று போற்றப்படும் இயற்கையின் அற்புதம்!
மனிதர்கள் செல்ல முடியாத ஆழமான காடுகளில் சிறப்பு தேனீக்கள் தயாரிக்கும் இந்த தேன் மிகக் குறைவாகவே கிடைக்கிறது. சில சமயம் தங்கத்தை விட விலை உயர்ந்ததாக இருக்கும்!
நிறம் கருப்பு என்றாலும் சுவை அற்புதம் – ஒருமுறை சாப்பிட்டால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. இயற்கையின் சக்திவாய்ந்த எனர்ஜி பூஸ்டர்! ஆண்மை அதிகரிப்பு உட்பட பல ஆரோக்கிய நன்மைகள் கொண்டது.
இயற்கை தேன் பிரியர்களே, இதை பார்த்து ரசியுங்கள்!
லைக், ஷேர், சப்ஸ்க்ரைப் செய்ய மறக்காதீங்க! 🐝✨
#கருப்புதேன் #BlackHoney #NaturalHoney
#இயற்கை #கருப்பு #தேன்