திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டம், பெருகவாழ்ந்தான் திரு. அ.இராஜகோபால் கோபாலர் - திருமதி செந்தமிழ்ச்செல்வி மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், செண்டங்காடு திரு.SS.சிவக்குமார் சேனாதிபதி - திருமதி சுமித்ரா அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டபோது...
#Marriagewish #Thiruvarur #AIADMK #SDSSELVAM #SDS #EPS
#✌️அ.தி.மு.க #⚡ஷேர்சாட் அப்டேட்